Wednesday, July 20, 2011

நண்பர்களே

           நண்பர்களே.....

 இளவயது ஒருமுறைதான்
     இதை உறக்கமின்றி நாம் இசைப்போம்,
 வருங்காலம் நமதாகும், வரலாறு நாம் படைக்க 
       விதவிதமாய் கனவுகளை நாம் சுமந்து
பயமறியா பருவமதில், நாம் நினைப்பதெல்லாம்
                செய்து முடிப்போம்.......

No comments:

Post a Comment