![]() |
கடிவாளம் 01 |
அனுபவம்:-
xt;nthU JiwapYk; xt;nthU jdpj;jd;ik fhzg;gLk;. midj;J JiwapYk; jdpj;jd;ikahdJ Clfj; Jiw. ,j;Jiwf;Fs; tugyu; tpUk;gpdhYk; Kaw;rpAk; NjlYk; cs;stu;fs; kl;LNk ,Wjpapy; milahsg;gLj;jf; $ba msTf;F cau;epiyia milfpd;wdu;.
ehk; njupT nra;j Jiwapy; ,k; ,yf;if Nehf;fpa gazj;jpy; vj;jid rhjidfs;> gilg;Gf;fs; nra;jhYk; vk; Kjy; Kaw;rp> gilg;G> Mf;fk; vd;Wk; vk; epidtpYk;> vkf;F mJNt Kjw;jukhd gilg;ghf epiy epw;Fk;.
vk; Clfg; gazj;jpd; Kjy; Kaw;rpahf fbthsk; vDk; gj;jpupifia cUthf;fpAs;Nshk;. ,e;j fbthsk; KOik milAk; NghJ vk; tho;f;iff;F mLj;j gb Kaw;rpf;F KOikahd mDgt ghlk; vDk; mstpl Kbah ngWkjp xd;iw vkf;F je;Js;sJ.
,e;j fbthsk; gj;jpupif KOik ngwgyjilfs> ,ilA+Wfs; vd gy rthy;fis Fwpg;gpl;l fhyj;jpy; vjpu;Nehf;fpNdhk;. Kjypy; ,g;gjpupifapy; cUthf;fy; njhlu;ghf rpy vz;zq;fis vk; mzpAs; tFj;Njhk;. njhopy;El;gk; njhlu;ghf Vw;fdNt ekf;F rw;W mwpt fhzg;gl;ljhy; mjd; kPjhd gak; FiwthfNt ,Ue;jJ. mjdhy; vk; KOf; ftdKk; vk; gjj;jpupifapy; gpuRupf;f Ntz;ba nra;jpfs; kPNj fhzg;gl;lJ. Muk;gj;jpy; nra;jpj; njuptpy; rpy jtWfis tpl;bUe;Njhk;. ,jd; gpd; vk; nghWg;ghrpupaupd; topfhl;lypYk; vk; kdjpy; Njhd;wp Gjpa MNuhf;fpakhd vz;zq;fshYk; nra;jpapd; Nehf;fj;ij njspthf vkf;Fs; tiuaWj;Njhl;.
vkJ nra;jpfs;vk; r%fj;ij topg;gLj;Jk; tpjkhfTk;> vk; Clf tho;f;ifapd; topfhl;bahfTk;> vjpu;fhy Clf khztu;fspw;Fk; topfhl;bahfTk; mika Ntz;Lk; vd;gij ,Wjpapy; cWjpahf tiuaWj;Njhk;.
ehk; gpuRupf;Fk; nra;jpfs; KOikahd gyid juhJ tpbDk; vk; nra;jpfs; Fwpj;j gpur;rpidf;F jPu;T Vw;gLj;Jk; Muk;g topfhl;bahf mika Ntz;Lk; vd;w vz;zj;jpy; vk;ghij tpupe;jJ.
nghJhf aho;g;ghzj;jpy; vk;ik mz;bf; fhzg;gLk; gpujhd gpur;rpidfis vt;thW J}uNehf;F fUjp gpuRupf;f KbAk; vd;W rpj;jupj;Njhk;. ,jd; gpufhuk; xU rpy gpur;rpidfis gpujhd nra;jpahf vOj Kw;gl;Nlhk;. ,q;Fjhd; gy rthy;fs;> Nfs;tpfs; vk;ik Rw;wp vOe;jd. Fwpj;j gpur;rpidf;fhd jfty;fis vt;thW ngw;W nfhs;tJ? ahiu ehLtJ? ,t;thW gy Nfs;tpfs; vOe;jd. ,Ug;gpDk; xU Muk;gj;ij vk;ghijapy; Vw;gLj;jpNdhk;.
"நம் ஊடக பயணத்தின் அடித்தளத்தின் ஆரம்பமாக கடிவாளம் எனும் சஞ்சிகையோடு உங்களை சந்திக்கிறோம். இந்த முயற்சி நம் ஊடக கன்னி கால் தடம். யாழ் பல்கலை கழகத்துடன் இணைந்து ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் முதல் வருட மாணவர்களாகிய எமது முதல் முயற்சி "கடிவாளம்" சஞ்சிகை. நான்காவது தூணான ஊடகத்தை தாங்கி ஜனநாயகத்தை கட்டியெழப்பும் பொறுப்பை எதிர்காலத்தில் ஏற்க வேண்டிய கட்டாயமும் , அவசியமும் ஊடக துறை மாணவர்களாகிய எமக்கு உள்ளது. இவற்றை உணர்ந்து , ஊடகத்தை உயிர் மூச்சாக கொண்டு ஓர் அடித்தளத்தை, மூத்த ஊடக துறைசார்ந்தோரின் வழிகாட்டலையும் இவ் ஊடக பயிற்சி வளாகத்தில் பெற்று இந்த ஆரம்ப சஞ்சிகையில் கால் பதிக்கிறோம்.
ஆரம்ப ஊடகத்துறை அனுபவக்கல்வியாக மட்டும் இருந்தும் பலம் பெற்ற ஒன்றாகவே இருந்தது. தற்போது அடிப்படை ஊடக கல்வியை முறையான வழிநடத்தலோடு இவ் ஊடக பயிற்சி வளாகத்தில் பெறுகிறோம். மூத்த அனுபவ ஊடக துறை சார்ந்தாரோடு இணைந்து ஏன் நம்மால் சமுகத்தில் மற்றம், விழிப்புணர்வை ஏறபடுத்த முடியாது??? இன்றைய இளைய ஊடக துறையினருக்கும் நம்மை நெறிப்படுத்தும் பொறுப்பை கொண்ட முத்த ஊடக துறை சார்ந்தோருக்கும் ஓர் ஆரோக்கியமான சங்கிலித் தொடரை ஏற்படுத்தினால் சமூக பொறுப்பானஊடக சமூகத்தை ஏற்படுத் முடியும் தானே??? நம் பேனா முனையின் வலிமையோடு நம் தேடலின் வலிமையும் இணையும் போது ஊடகவியலாளன் என்ற முழமையை நம்மால் அடைய முடியும். "ஆயிரம் வாள் முனைகளை விட ஓர் பேனா முனைக்கே அஞ்சுகிறேன்"" என்று மாவிரன் நெப்போலியன் கூறினான்.
நம் முயற்சி உங்கள் உயிர்ப்பன ஆரோக்கியமான கருத்துகள், விமர்சனங்கள் மூலமே மேலும் செழமை அடையும் என்று நம்புகின்றோம்.
தங்கையே, உன் ஆரம்ப கால் தடம் தொடர்ந்து புதிய தடங்களாகி, வெற்றிப்படியினை தொடர்ந்து தொட அண்ணனின் அன்பு வாழ்த்துக்கள்.....
ReplyDelete